Yggdrasil
Rooting, cosseting the sky
A purple water-garden, inverted
Not satiating
Now I tread across
The tides of cloudlets
Fishing for a drib of rain, my own
மேல் வானத்தில் வேர் பரப்பி
தலைகீழாய்த் தொங்கும்
ஊதா மழைத்தோட்டம்
போதாதென்பேன்
அந்தி மந்தாரமென
முகில்க் கடலில் என் துளி தேடி.

September 19, 2018